vanakkam

vvvv

இணையமலர் செய்திகள்

Sunday, February 6, 2011

புகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞர்களின் பட்டியல்

உலகின் தொன்மையான இசைவடிவங்களில் ஒன்றாகக் கருதப்படும் கருநாடக இசையைப் பேணி வளர்த்து இன்றுள்ள உயர்ந்த நிலைக்குக் கொண்டுவருவதில் ஏராளமான இசைக் கலைஞர்களுக்குப் பங்கு உண்டு. சிலருடைய பெயர்கள் இசை வரலாற்றில் நின்று நிலைத்துள்ளன. வேறும் சிலருடைய பெயர்கள் போதிய பிரபலமில்லாது போயிருக்கலாம்.
இசை ரசிகர்களுடைய மனங்களில் இருக்கும் கலைஞர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கக்கூடும். அவர்களில் மிகச் சிலருடைய பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Loading

இசை மேதைகள்

ஈழத்து இசை மேதைகள்

வீணை இசைக் கலைஞர்

கொட்டு வாத்தியக் கலைஞர்

வயலின் இசைக் கலைஞர்

கஞ்சிரா இசைக் கலைஞர்

மிருதங்க இசைக் கலைஞர்

கட இசைக் கலைஞர்

புல்லாங்குழல் இசைக் கலைஞர்

நாதஸ்வர இசைக் கலைஞர்

தவில் இசைக் கலைஞர்

No comments:

Post a Comment